கடக பந்தம்

கோல நிலமேலழகு கூடு நெடு வீடுற மாமூலம்எனச் சென்று உதவு முன்னோனே! – நீலமணிவண்ணா! வடமலையா! மாதவா! கஞ்சமலர்க்கண்ணா! சரணாகதி.இது, முகப் பின் பூட்டுவாய் தொடங்கி வலமே இரண்டாமறை சென்றுகீழறையினிறங்கி, மறித்து மவ்வறை யின்வழியே மேலறையிலேறிநடுவறையிலிறங்கி யாறா மறைவரை சென்று, அதன்கீழறை யிறங்கி மறித்தும்முன் போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே சுற்றி யிறுதியறைசென்றுமுடியுமாறு காண்க.