நாகநக ராகநிதி நாகரிக ராகநிறைஏகநக ராசிஇணை யில்லா – தார்கணிகழ்தென்அரங்கன் ஆளாய சீராளரா ஞானநன்னரங்கர்க் கேஅடியேன் நான்.இது, பூட்டுவாய் நின்று வலப்பக்கமிரண்டாமறைசென்று கீழறையினிறங்கிஅவ்வழியே மேலறையிலேறியிறங்கி வலஞ்சென்று இடையிடையேயுள்ள குண்டுகளாகியநான்கறைகளிலுஞ்சென்று மீண்டுமிறுதியறைசென்று முடியுமாறு காண்க. (இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும் சுத்தபாடந் தோன்றாமையாலும்பந்தத்திற்குப்பொருந்து மாறு இங்குச் சிறிதுவேறுபடுத்தியெழுதப்பட்டிருக்கிறது.)