கடகண்டு

ஒரு பழைய நாடக நூல். (தொ. பொ. 492 பேரா.)பண்ணத்திக்கு இஃது எடுத்துக்காட்டாகும்.