கஞ்சனூர்

கஞ்சனூர் என்றே இன்றும் வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கஞ்சன் பிரமன் வழிப்பட்டதால் இப் பெயர் என்பர். பெரிய புராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப் படுகிறது ( 34, 292-4 ).