‘ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகுதல்’

நெட்டெழுத்தும் அவை போல ஓசை தரும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும்உடைய சொல்லானே, ‘புலன்’ என்ற வனப்பினைப் போலத் தெரிந்த மொழியான்கிளந்தோதல் வேண்டாமல், பொருள் புலப்படச் செய்தல் இழைபு என்ற வனப்பின்இலக்கணம். ‘இழைபு’ காண்க. (தொ.செய். 242நச்.)