ஒளகாரஈற்றுச் சொல் இன்சாரியை பெற்று உருபேற்கும். எ-டு : கௌவினை, கௌவினொடு, கௌவிற்கு…. கௌவின் கண் (தொ. எ. 173 நச்.)