ஓகார ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் ஒரோவழி ஒன்சாரியை பெறும். ஒன்சாரியை பிற்காலத்து ‘ன்’ சாரியை ஆயிற்று. எ-டு : கோ+ ஒன் + கை = கோஒன்கை – (தொ.எ.294 நச்.) கோ+ ஒன் + ஐ = கோஒனை (180 நச்.)