ஏவல் விகுதி ஒருமை

ஆய் தி மோ – விகுதி ஒருமை ஏவலாம்.
ஆய் – உரையாய், தி- உரைத்தி, மோ- உரைமோ- என்றும்,
நடவாய்- கேளாய், போதி- அருள்தி, கொண்மோ- சென்மோ – என்றும் வரும்.
(தொ. வி. 113 உரை)