பெண்மக்கட்குரிய எழுவகைப் பருவம் (திவா. பக். 36) அவை பேதைபெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் – என்பன.ஏழு பெண்பருவ வயது:5 முதல் 7 ஆண்டு அளவும் பேதை,8 முதல் 11 ஆணடு அளவும் பெதும்பை,12 , 13 ஆண்டு அளவினள் மங்கை,14 முதல் 19 ஆண்டு அளவும் மடந்தை,20 முதல் 25 ஆண்டு அளவும் அரிவை,26 முதல் 32 ஆண்டு அளவும் தெரிவை33 முதல் 40 ஆண்டு அளவும் பேரிளம்பெண். (இ. வி. பாட். 99-103)