ஏற்றப்பாட்டு

ஏற்றம் இறைப்போர் தாம் செயற்படும்போது பாடும் இசைப்பாட்டு வகை. 96வகைப் பிரபந்தத்துள் அடங்காதது. (இ. வி. பாட். பக். 505)