குறமகள் இளவெயினி என்ற சங்க கரலப் புலவர் ஏறைக் கோனைப் பாடினார் (புறம்.1;57) என்ற குறிப்பின் மூலம் நமக்குக் கிடைக்கும் ஊர்ப்பெயர் ஏறை என்பது, இவ்வூரைச் சேர்ந்த வள்ளல் ஏறைக்கோன் எனப்பெற்றார்.