ஏனை மூன்று

அரைமாத்திரை பெறுவனவற்றுள், 18 மெய்களையும் தவிர, அவை போல
அரைமாத்திரை அளவினவாய் ஒலிக்கும் குற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம்
என்று எஞ்சிய மூன்றெழுத் துக்கள் ‘ஏனை மூன்று’ஆம். (தொ. எ. 12
நச்.)