நேர் ஒன்று ஆசிரியத் தளையான் வரும் அகவல்எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்திஆதி நாதற் சேர்வோர்சோதி வானந் துன்னு வாரே’ (யா. க. 69 உரை)