கலித்தளையான் அமையும் செய்யுளது ஓசை.எ-டு : ‘முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவேவருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்இருவினைபோய் விழமுறியா எதிரியகா தியைஎறியாநிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே’(யா. க. 78 உரை)