வெண்சீர்வெண்டளையான் வரும் வெண்பாவின் ஓசை.எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையும் கல்லாத வாறு.’ (குறள் 397)வெண்சீரே வந்து வெண்டளை தட்ப ஏந்திசைச் செப்பல் பிறக்கும் என்ப.(யா. கா. 22 உரை)