ஒரே சொல் மிகுதல். ஒரு சொல்லே மிகுதலின் “வைகலும் வைகல்வரக்கண்டும் அஃதுணரார்” (நாலடி. 39) என்ற அடி ஏந்தல்வண்ணம் ஆயிற்று.(தொ. செய். 231 பேரா., நச்.)