ஏசல்

பிற்காலத்துப் பிரபந்தங்களில் ஒன்று. பள்ளியர் இருவர் தம்முள்தத்தம் மரபு முதலியன கூறி ஏசுவதாகப் பாடப் படுவது.