எழுத்துச் செய்யுளுறுப்பு ஆமாறு

எழுத்து, அசையாயும் அசைக்கு உறுப்பாயும் நிற்றலொடு தொடைகளையும்வண்ணங்களையும் தோற்றுவித்தலான் செய்யுள் உறுப்பாயிற்று. (தொ. செய். 2ச. பால)