எழுத்துக்களைப் படைத்த இறைவர்

12 உயிரெழுத்துக்களையும் நான்முகன் படைத்தான்; 18 மெய்களையும்இரண்டிரண்டாக முறையே அரன், அரி, முருகன், இந்திரன், ஆதித்தன்,சந்திரன், இமயன், வருணன், குபேரன் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர்.(இ.வி. பாட். 18)