எழுத்துக்களை உயிர்-மெய்- சார்பு – என மூவினம் ஆக்கலும், அவற்றுள்ளும் உயிரைக் குறில் – நெடில் – என ஈரினம் ஆக்கலும், மெய்யை வல்லினம் – மெல்லினம் – இடையினம் – என மூவினம் ஆக்கலும் எழுத்துக்களின் இனமாம். (தொ.எ. 2, 3, 4, 8, 9, 19, 20, 21. நச்.)