எழுத்திலக்கணம் எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை முதல்நிலை ஈற்றுநிலை இடைநிலை போலி- எனவும், பதம் புணர்ப்பு – எனவும், பத்து அகத்திலக்கணமும் இரண்டு புறத்திலக்கணமுமாகப் பன்னிரு வகைப்படும். (நன். 57)