எழுத்திலக்கணப் புறனடை

எழுத்துக்கள் சொற்களாக ஆயினும், அச்சொற்கள் தம்மொ டும் உருபொடும்
புணரினும், எழுத்துக்களின் இலக்கணம் ஒரு தன்மைத் தாகவே இருக்கும்.
(நன். 127)