எழுத்தினைக் குறிக்கும் பெயர்கள்

இரேகை எனினும், வரி எனினும், பொறி எனினும், எழுத்து எனினும் ஒரு
பொருட்கிளவி. (மு. வீ. எழுத். 3)