எள்ளற்பாடு eḷḷaṟpāṭu, பெ. (n.)
இகழ்ச்சி; scorn, reproach.
“எள்ளற்பா டுள்ளிட் டெல்லாம்” (சீவக. 2799);.
[எள்ளல் + பாடு.]