எதுகை இனக்குறள் வெண்பா

அடியெதுகைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா.எ-டு : ‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்’ (குறள். 318) (யா. க. 59 உரை)