எண்சீரின் மிக்க அடியது சிறப்பின்மை

குறளடி முதல் கழிநெடிலடி வரை அடி ஐந்து வகைப்படும். ஓரடியின்கண்இரண்டுசீர் முதல் எட்டுச்சீர் வரை வரலாம். எண்சீரின் மிக்க அடியெனின்அது சிறப்பின்று. (தொ. வி. 211)