எண்ணுப்பெயரெல்லாம் இன்சாரியை பெறும். எ-டு : ஒன்றினை, இரண்டினை, மூன்றினை, நான்கினை, பிறவுமன்ன. (மு. வீ. புண. 69)