இது தமிழ் நெடுங்கணக்கில் ஆறாவது உயிர்; உகரஉயிரைத் தனக்கு இனமாகக் கொண்டு அங்காப்போடு இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்தாகும். இது செய்யூ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி. (தொ.சொ.228 சேனா.)