உருபு ஏற்கும்போது நம்முச்சாரியை பெறுவது

எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணையைக் குறிக்கு மிடத்து,
நம்முச்சாரியையும் உருபின்மேல் உம்மும் பெறும்.
வருமாறு : எல்லாநம்மையும், எல்லாநம்மொடும் (தொ. எ.
190 நச்.)