உயிரின் மாத்திரையும், பெயரும், ஒன்று என்னும் எண்ணிக்கை யும் உயிரின் இயல்பாம். அ,க – ஒரு மாத்திரை, அகரம் என்ற பெயர், ஒன்று என்ற எண் – என்பன இவற்றில் உயிரின் இலக்கணமாம். (தொ. எ. 10 நச். உரை)