புள்ளிமாத்திரமே பெறும் மெய்போலன்றி, உயிர்மெய்கள் கொம்பும், காலும், கட்டும், வீச்சும் என இவை வேறுபடுதலின், வரிவடிவு பலவாக வேறுபட்டு வருவனவாம். (நேமி. எழுத். 7 உரை) ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தல் – (இள., நச். உரை) (தொ. எ. 17)