உயிர்இல் எழுத்து

உயிரெழுத்துக்கள் அல்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலுகர மும்;கட்டளையடிகட்கு எழுத்தெண்ணுமிடத்து இவை எண்ணப்படா. (தொ. செய். 44நச்.)