உயிரைக் குறிக்கும் பெயர்கள்

அச்சு எனினும், ஆவி எனினும், சுரம் எனினும், பூதம் எனினும், உயிர்
எனினும் ஒரு பொருட்கிளவி. (மு. வீ. எ. 7)