உத்தராபதி

உத்தராபதியுள்ளோம் (42-40 ) என்று சேக்கிழார் சிவன் வாய் மொழியாக உரைக்கும் நிலையில் இப்பெயர் அமைகிறது. பிற எண்ணங்கள் தெளிவில்லை.