நிலைமொழியோடு ஓசை இயைந்து நிற்றலையுடைய வருமொழி. எ-டு : மீக்கோள், மீப்பல், மீங்குழி, மீந்தோல் – இவற்றுள் கோள், பல் – முதலிய வருமொழிகள் உடன்நிலை மொழிகளாம். (தொ. எ. 251 நச். உரை)