உச்சகாரமொடு நகாரம் சிவணல்

தமிழில் சு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உசு, முசு, என்ற
இரண்டே. அதுபோல, நகரமெய்யீற்றுச் சொற்களும் இரண்டே உள. அவையாவன
பொருந், வெரிந் – என்பன. பொருந் – ஒப்பிடுதல்; வெரிந் – முதுகு. (தொ.
எ. 79 நச்.)