காந்தார நாட்டிலுள்ள ஒரு நகரம் என்று மணிமேகலை கூறுகிறது. “கண்டார் புகழுங் கலக்கமில் சிறப்பிற் காந்தாரமென்னு மாய்நீத நாட்டகத்து ஈண்டிய பல்புகழ் இரத்தினபுரத்துள்” (பெருங். 3:6;190 192)