‘இரண்டு தலையிட்ட முதல் ஆகு இருபஃது’

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இருபத்திரண்டு. அவையாவன
பன்னிரண்டு உயிரும், க ச த ந ப ம வ ய ஞ என்ற ஒன்பது மெய்களை ஊர்ந்த
உயிரும், மொழிமுதற் குற்றியலுகர மும் ஆம். (தொ. எ. 103 நச்.)