இவ்வூரைச் சேர்ந்த சங்கப்புலவர் இடைக்குன்றூர் கிழார் எனப்பெற்றார். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இவர் பாடிய பாடல்கள் 70, 77, 78, 79 புத நானூற்றில் உள்ளன.