வானான், வானாள், வானார், வானது, வானன, வானேன், வானேம், வானாய், வானீர் – என இவ்வாறு வருவன இவ் விடத்தினையுடையார் என்னும் பொருண்மை இடப் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.)