‘இசையொடு சிவணிய’

குரல் முதலிய ஏழிசையொடு பொருந்திய (தொ. எ. 33 இள.)
ஓசையொடு கூடிய ஆசிரியம் வெண்பா கலி வஞ்சி என்ற நால்வகைப் பாடல்கள்.
சிவணிய : வினையாலணையும் பெயர் (அஃறிணைப் பன்மை) (தொ. எ. நச். உரை)