அல்வழிக்கண் ஆ மா என்ற பெயர்களும், மியா என்ற முன்னிலை அசைச்சொல்லும் வன்கணம் வருமொழி முதற்கண் வரினும் இயல்பாகவே முடியும். எ-டு : ஆ குறிது, மா குறிது, கேண்மியா கொற்றா (நன். 171)