ஆ, மா, கோ இம்மூன்று பெயர்களும் இன்சாரியை பெறு தலுமாம். வருமாறு : ஆவை – ஆவினை, மாவை – மாவினை, கோவை – கோவினை. (மு. வீ. புண. 16)