ஆலம்பேரி சாத்தனார் பாடியனவாக உள்ள சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் ஆலம்பேரி என்ற ஊர்ப்பெயர் நமக்குக் கிடைக் கப் பெற்றுள்ளது. நற்றிணையில் 152, 255 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 47, 81, 143, 175 ஆகிய பாடல்களும் ஆலம்பேரி சாத்தனார் பாடியவை.