ஆப்பனூர்

ஆப்புடையார் கோயில் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று மதுரை மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வைகையாற்றின் அண்மையில் உள்ளது என்ற குறிப்பு. புராணக்கதை அடிப்படையில் சிவன் பெயர் ஊர்ப்பெயராகி இருக்கிறது என்ற எண்ணத்தை உணர்த்துவதாக சோழாந்தகன் என்ற பாண்டியன் பொருட்டு ஓர் ஆப்பினிடத் தில் இறைவன் தோன்றிய தலம் என்ற கருத்து ” இதனை யுரைக்கிறது. சேக்கிழாரும் சம்பந்தர் அணி. ஆப்பனூர் அணைந்த செய்தியைப் ( 885 ) பாடுகின்றார். மதுரையின் ஒரு பகுதியாக இருந்தவிடம், கோயிலால் இன்று கட்டப்படுவது இதனின்றும் தெரிகிறது. உள்ளது.