ஆளும் தன்மை யடுத்த ‘ஆண்மகன்’ என்னும் சொல். இது பொதுவாக ஆண்மகனைஉணர்த்தலின் உயர்திணைப் பெயர்.(தொ. சொ. 165 நச். உரை)