ஆண் என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அம்முச் சாரியை பெற்று ஆணங்கோடு – ஆணநார் – என்றாற்போல முடியும். (தொ. எ. 304 நச்.)