ஆகுபெயர்ப்பதமும் காரணத்தினான் ஆமே எனினும், விகுதியின்றிப் பகுதியான பகாப்பதம் தானே பிறிதுமொரு பொருளை விளக்கும். அவை தெங்கு, கடு, புளி, குழிப்பாடி, சீனம், ஏறு, குத்து, நாழி – என்னும் தொடக்கத்தன. (நன். 131 மயிலை.)