அதிதிமக்கள் – ஆதித்யர், தசரதன் மகன் -தாசரதி, சனகன் மகள் – சானகி, தனுவின் மக்கள் – தானவர், சகரன் மக்கள் – சாகரர். (தொ. வி. 86)