அவ்வியயீபாவ சமாசம் என்ற இடைத்தொகைச் சொற் றொடரில் முன்மொழிஇடைச்சொல்லாக இருத்தல்.எ-டு : மற்றை ஆடை (பி. வி. 23)